பளை விபத்தில் ஒருவர் பலி:15க்கு மேற்பட்டோர் காயம்!இன்று புதன்கிழமை இரவு பளையில் இடம் பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.அதேவேளை 15க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

சீரற்ற கால நிலை மத்தியில் வீதியில் பயணித்த பஸ் விபத்திற்குள்ளாகியுள்ளது.


No comments