நோர்வேயே தேவை!இந்தியாவுக்கான நோர்வே தூதுவர் அண்மையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்திருந்தார்.

எங்களில் சிலர் கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் நோர்வே மத்தியஸ்தத்தை விரும்பவில்லை என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நோர்வே மத்தியஸ்தம் தமிழர்களுக்கு நன்மை பயக்கும், மேலும் இது மிகவும் அவசரமான தேவையென வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது,


No comments