மானிப்பாய் இளைஞன் ஹெரோயினுடன் கைது!


மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில்  2.4கிராம் ஹெரோயினுடன் 30 வயதான இளைஞர் ஒருவரை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். 

பொலிஸ் புலனாய்வு தகவலுக்கமைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைக்கு பின்னர் இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments