புதுவையில் நடைபெற்ற தேசியத் தலைவரின் பிறந்நாள் கொண்டாட்டம்!

 


இன்று (26.11.2022) சனிக்கிழமை புதுவை மாநிலம் பாகூரில்தமிழின தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

புதுவை மாநில இளைஞரணி அமைப்பாளர் தோழர்அருள்ஒளி அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பு விருந்தினராகதமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் திருமால்வளவன் அவர்கள் தலைமையில் 68 தேசியத் தலைவர் படங்களை ஏந்தி பேரணி நடைபெற்றது.

Add this video to your site using the above embed code 

அதனை தொடர்ந்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.


No comments