அஞ்சிவிடாது தியாகம்!தமிழீழ மாவீரர் தின இறுதி நாள் நினைவேந்தலிற்கு தமிழர் தேசம் தயாராகிவருகின்றது. 

முழு முழுக்க தமிழ் மக்களது இரவு பகலான பங்களிப்புடன் சிங்கள தேசம் அழித்த புனித பூமியை அழகாகியிருக்கிறார்கள்

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை ,தேராவில்,கனகபுரம் ,கோப்பாய் என இன்று முதல் நாளே பெருமளவில் மக்கள் திரண்டுள்ளனர்.

மாவீரர்களது தியாகத்தை தமிழ் தேசம் மீண்டுமொரு முறை தனது எழுச்சியுடன் நினைவுகூர தயாராகிவருகின்றது.No comments