
தமிழ்த் தேசியத் தலைவர் ஆருயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 68ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று 26-11-2022 காலை,
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் உள்ள வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.
Post a Comment