வெப்பத்தின் தாக்கம்: ஐரோப்பாவில் இந்த ஆண்டில் மட்டும் 15,000 பேர் உயிரிழப்பு!


ஐரோப்பாவில் இந்த ஆண்டில் வெப்பத்தின் தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக ஜேர்மனியில் 4,500 பேரும் ஸ்பெயினில் 4,000 பேரும், பிரித்தானியாவில் 3, 200 பேரும், போர்த்துக்கல்லில் 1,000 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3 மாத கோடைக் காலத்தில் மட்டுமே வெப்பத்தின் தாக்கத்தால் கிட்டத்தட்ட 11 ஆயிரம் இறப்புகள் பதிவாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments