சோபையிழந்தது தீபாவளி கொண்டாட்டம்

இந்துக்கள் கொண்டாடும் முக்கியம்வாய்ந்த பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் இன்றையதினம் உலகம் முழுவது உள்ள இந்துக்களால்

அனுஷ்டிக்கப்படுகிறது.

தீபாவளி கொண்டாட்டத்தின் போது புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதும், உறவினர்கள் வீடுகளுக்கும் சென்று விருந்துபசாரங்களில் ஈடுபடுவதும் பண்டைய காலம் தொட்டு வந்த மரபு.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் பலத்த மழை பெய்துவருகிறது. அதன்காரணமாக மக்களது தீபாவளி கொண்டாட்டம் சோபையிழந்து காணப்படுகிறது. (க)


No comments