நல்லூர் கந்தசுவாமி ஆலய தீபாவளி வழிபாடு

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில், தீபாவளி திருநாளான இன்று மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வருகை தந்த மக்கள் வழிபாடுகளில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

ஆலய சுற்றுப்புறச்சூழலில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


No comments