யப்பானும் கைவிட்டது!ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இலங்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து 12 திட்டங்களுக்கும் நிதி வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

 பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதாக அறிவித்ததையடுத்து JICA கடன் வழங்குவதை இடைநிறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments