காவல்துறை அதிகாரிகளும் கூட்டாம்!கொழும்பு அரசியலை கலக்கிவரும் பிரியமாலியுடன் சொகுசு ஹோட்டல்களுக்கு சென்ற பொலிஸ் உயர் அதிகாரிகள் தொடர்பில்; அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே அரசியல்வாதிகள் பலரது தலைகள் பிரியமாலியுடன் உருண்டுவரும் நிலையில் தற்போது காவல்துறை அதிகாரிகள் பலரதும் தலைகள் உருளத்தொடங்கியுள்ளது


No comments