இலங்கை வரும் அமெரிக்க முகவர்?அமெரிக்க உளவு பிரிவை சேர்ந்தவரென அடையாளப்படுத்தப்பட்டவரும் ரணில்-விடுதலைப்புலிகளிற்குமிடையிலான பேச்சுக்களின் நடுவராகவும் செயற்பட்ட எரிக் சொல்ஹெய்ம் மீண்டும்  ஆசிய அரசில் பக்கம் தலைகாட்ட தொடங்கியுள்ளார்.

 ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.

இலங்கைக்கு வருகைத்தரவுள்ள எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார்.

அண்மையில் தமிழகத்திற்கும் அவர் பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments