முதலை:சந்நிதி ஆற்றுக்கு வேலி!யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய ஆற்றங்கரையில் அடியவர்கள் பாதுகாப்பாக நீராட நீராடும் பகுதியை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

முதலை அச்சம் காரணமாகவே பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுவருகின்றது.

No comments