புகைப்படம் முடிந்தது:திரும்பும் டெலோ!ஜநாவில் தமது போட்டோ பிடித்தலை முடித்த கொண்ட டெலோ தலைவர்கள் நாடு திரும்பவுள்னர்

ஜெனீவா செல்கிறோம் கவிழக்கிறோம் என புறப்பட்ட டெலோ அணியில் கடைசியில் செல்வம் பின்வாங்கியிருந்தார்

எனினும் தனித்து புறப்பட்ட குருசாமி தரப்பு உணர்வாளர்களிடம் வாங்கி கட்டி திரும்புகின்றது. 

மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் பங்குபற்றும் நாடுகளின் பிரதிநிதிகளையும், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் , பிரதான நாடுகளின் பிரதிநிதிகள் , மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலக உயர்மட்ட உத்தியோகத்தினருடனும் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் எமது ஒருமித்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல சந்திப்புகளும், கூட்டத் தொடர்களில் பங்குபற்றியும் வருவதனால் புகைப்படங்களை பதிவிட முடியாமல் உள்ளது. 

விளம்பரங்களை விட சென்ற காரியத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவதே சிறப்பானது என்பதில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளமையால், தொடர்ச்சியாக பதிவுகள் இட முடியவில்லை என அதற்கு விளக்கமளித்துள்ளது அணி. No comments