யாழிலிருந்து கொழும்பு புறப்பட்ட தொடருந்து தடம்புரண்டது!


யாழ்ப்பாணம், காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை நோக்கி பயணித்த அதிவிரைவு குளிரூட்டப்பட்ட தொடருந்து நேற்றிரவு வியாழக்கிழமை கொள்ளுப்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு செல்லும் போது தடம்புரண்டுள்ளது. 

தடம்புரண்ட தொடருந்து மீண்டும் சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதால், கரையோர தொடருந்து சேவைகள் தாமதமடையலாம் என தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments