தாக்கியவர்களை தேடும் காவல்துறை!


இலங்கையில்  26 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரை தாக்கி காயப்படுத்தியமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, 02 இராணுவ துப்பாக்கிகளை கொள்ளையடித்தமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இனங்காணப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

சம்பவம் கடந்த மாதம் 14  அன்று பொல்துவ சுற்றுவட்டம் மற்றும் நாடாளுமன்ற வீதியை அண்மித்த பகுதியில் இடம்பெற்றிருந்தது.

No comments