ஆவா அருணும் நீதியமைச்சரும் அன்பு!

 


இலங்கை இராணுவ புலனாய்வு பின்னணியிலான அருண் சித்தார்த் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையின் நீதி அமைச்சர் கலாநிதி  விஜேதாஸ ராஜபக்சே அவர்களை சந்தித்து பேசியிருக்கின்றார.  

அருண் சித்தார்த் மீது கஞ்சா வழக்கிற்கு மேலதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் தொடர்பான தபாரிப்பு  வழக்கு மற்றும் வயதான மூதாட்டி ஒருவரை ஏமாற்றியது தொடர்பான  பண மோசடி வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றது 

இவ்வாறு வழக்குகள் நிலுவையில் உள்ள கஞ்சா வியாபாரி  ஒருவர் நீதி அமைச்சரை சர்வசாதாரணமாக சந்தித்து  பேச கூடிய அதிசயம் உலகில் எங்கும் நடக்காது என வலைபதிவர்கள் தெரிவித்துள்ளனர். 


No comments