இளைஞன் சடலமாக மீட்பு!!


வவுனியா மாவட்டம் நெடுங்கேணியில் இளைஞர் ஒருவர் நேற்றுப் புதன்கிழமை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என அடையாளம் காணப்பட்டது.

இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான காவல்துறையினர் விசாரணைகளை  முன்னெடுத்து வருகின்றனர். 

No comments