ரணில் - ஜேவிபி பேச்சு!இலங்கையின் அரசியல் திருப்பத்தின் ஒரு கட்டமாக ஜேவிபி ரணிலுடடடன் பேச்சுக்களை நடத்த முற்பட்டுள்ளது. 

நாட்டின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

அதன்படி செவ்வாய்க்கிழமை (9ம் திகதி) மாலையை அதற்காக நேரத்தை ஒதுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு சந்திப்பு நடைபெறவுள்ளது.

No comments