நாள் தோறும் காலிமுகத்திடலில் கரை ஓதுங்கும் உடலங்கள்!போராட்டகளமான காலிமுகத்திடலில்  தொடர்ந்தும் உடலங்கள் கரை ஒதுங்கியே வருகின்றன. 

எனினும் அவ்வாறு ஒதுங்கும் உடலங்கள் அடையாளம் காணப்படாதேயுள்ளது. கொழும்பு காலி முகத்திடலில்  ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம்  இன்னும் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதே இடத்தில் சில நாட்களுக்கு முன்னர் 19 வயதான இளைஞனின் சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

No comments