தப்பித்து ஓடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது!இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவை தொடர்ந்து நாட்டைவிட்டு தப்பித்து ஓடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வேறு நாட்டிற்கு செல்ல முற்பட்ட 47 பேரை, வென்னப்புவ கொளிஞ்சாடிய பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏற்கனவே நேற்றுமுன்தினம் பருத்திதுறையில் பதுங்கியிருந்த ஒரு பகுதியினர் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments