துரத்தினாலும் போமாட்டேன்:ரணில்!

 


இலங்கையில் ராஜபக்சக்களிற்கு எதிரான மக்கள் மனோ நிலை தொடர்கின்றது.

இந்நிலையில் அரசியலில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“நான் அரசியலில் இருப்பேன். உரிய நேரத்தில் தான் ஓய்வு பெறுவேன். அதுவரை நான் போகமாட்டேன்” என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments