நீதிக்கான அணுகல், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அவசியம் - அமெரிக்க தூதுவர்


பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இந்த சந்திப்பினை மேற்கொண்டிருந்தார் என அவர் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சந்திப்போது:-

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் உட்பட பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல் மற்றும் மீளக்கட்டியெழுப்புதல் என்பவற்றுக்காக நீதிக்கான அணுகல், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை நிலைநிறுத்துதல் அவசியமாகும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார் என அவர் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.No comments