தென்னிலங்கை போராட்டகாரர்களையும் பிளந்து சாதனை! தென்னிலங்கை போராட்ட அமைப்புக்களை பிளவுபடுத்துவதில் ரணில் -கோத்தா கூட்டு வெற்றிபெற்றுள்ளது.

அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பில் பிரதான கோரிக்கைகளை முன்வைத்த போராட்டதரப்புக்கள் தற்போது கோத்தா மாற்றத்துடன் முடங்க முற்பட்டுள்ளன.

இந்நிலையில் காலி முகத்திடல் பேராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.

காலிமுகத்திடல் போராட்டத்தில்  வெற்றி கிடைத்துள்ளதாகவும் தொடர்ந்தும் அங்கிருந்து போராட வேண்டிய அவசியமில்லை எனவும் ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர்.


No comments