வவுனியாவில் 550 லீட்டர் டீசல் மீட்பு: ஒருவர் கைது!


வவுனியா கொந்தக்காரன்குளத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல் ஓமந்தை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

புளியங்குளம் விசேட அதிரடிப் படையினரினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல்  மீட்கப்பட்டதுடன், ஒருவரையும் கைது செய்து ஓமந்தை காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 


No comments