காலிமுகத்திடலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கிறது - பிரித்தானியா


காலி முகத்திடல் போராட்ட தளத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலையடைகிறேன். அமைதியான போராட்டத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments