காலி முகத்திடல் போராட்ட களத்தில் என்ன நடக்கிறது? கனடாத் தூதுவர் கேள்வி


காலி முகத்திடல் போராட்ட களத்தில் என்ன நடக்கிறது என்று கேட்டேன் என கனேடித்தூதவர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் ருவிட்டர் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:

காலி முகத்திடல் போராட்ட களத்தில் என்ன நடக்கிறது. இப்போது ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. அதிகாரிகள் நிதானத்துடன் செயல்படுவதும் வன்முறையைத் தவிர்ப்பதும் முக்கியம் என அவர் பதிவிட்டுள்ளார்.

No comments