போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் கவலையளிக்கிறது: அமெரிக்கா


நேற்று வியாழக்கிழமை நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

ருவிட்டர் பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதிகாரிகள் நிதானத்துடன் செயற்பட்ட வேண்டும் மற்றும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியை உடனடியாக அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments