யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்ட கறுப்பு யூலை!

கறுப்பு யூலை தமிழ் இனப்படுகொலையின் 39 வது  ஆண்டு நினைவு தினம் இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,  மாணவர்கள், ஒரு நிமிட மௌன அஞ்சலியை தொடர்ந்து, மலர் அஞ்சலி செலுத்தி நினைவு தினத்தை நினைவேந்தினர்.

No comments