பொதுமக்கள் பார்வையிடங்களாக மாறியுள்ள ஜனாதிபதி மாளிகளை மற்றும் அலரி மாளிகை

நேற்று பொதுமக்களால் முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகையும் மற்றும் பிரதமர் அலுவலகமான அலரி மாளிகையையும் பொதுமக்கள் பார்வையிடங்களாக மாறியுள்ளன.

பெரும் திரளான மக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தங்கியிருந்த சொகுசு மாளிகைகளைப் பார்வையிட்டு வருகின்றனர்.

No comments