ரணிலை தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டவரும் அமைச்சர்?மக்களால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ரணில் ஜனாதிபதியாக மற்றொரு ஜக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சராகின்றார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் குறித்த தேசியப்பட்டியல் ஆசனத்திற்காக நியமிக்கப்பட்ட வஜிர அபேவர்தன, இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

No comments