ஜனாதிபதி கோத்தா தப்பித்தார்: மாளிகை கட்டுப்பாட்டினுள்!

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய தப்பித்து ஓடி சர்வதேச விமான நிலையத்தில் தங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையெ ஜனாதிபதி மாளிகை முற்றாக போராட்டகாரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்றிரவு பத்ரமுல்ல பகுதியில் மறைந்திருந்த கோத்தா மதியம் விமான நிலையத்திற்கு தப்பித்துள்ளார்.

அங்கிருந்து அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்ற போதும் அச்செய்தி உறுதியாகவில்லை.
No comments