டலஸ் - கூட்டமைப்பு உடன்பாடு !


 இவைதான் டலஸ் - கூட்டமைப்பு உடன்பாடு 

நேற்றிரவு கூட்டமைப்புடனான பேச்சுக்களின் போது பின்வரும் கோரிக்கைகளுக்கு சஜித், டல்லஸ் இணக்கம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது:

1. அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை

2. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு

3. இராணுவத்தாலும், தொல்பொருள் திணைக்களத்தினாலும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல்

4. காணாமல் ஆக்கப்பட்டோர் செயலகம் மீண்டம் விசாரணைகளை ஆரம்பித்தல்

இருந்த போதிலும் இவ்வாறான உடன்பாடு எதுவும் இல்லை என இன்று காலை சுமந்திரன் தனது ருவிட்டர் பதவு ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.

No comments