கடனுக்கான இறுதி எரிபொருள் கப்பல் வந்தது


இந்திய கடன் வசதியின் கீழ், வழங்கப்பட்ட எரிபொருள் தாங்கிய இறுதிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று (16) வந்தடைந்துள்ளது.

குறித்தக் கப்பலில் 40, 000 மெட்ரிக் டன் டீசல் கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய கடன் வசதியின் கீழ், இலங்கைக்கு பல்வேறு கட்டங்களாக எரிபொருள் வழங்கப்பட்டிருந்தது.

No comments