உக்ரைனில் முன்னாள் அமெரிக்க படை வீரர்கள் ரஷ்யாவினால் சிறைப்பிடிப்பு


உக்ரைனில் அமெரிக்க முன்னாள் இராணுவவீரர்கள் இருவர் சிறைபிடிக்கப்பட்டது குறித்த காணொளியை ரஷ்ய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் ரஷ்யப் படைகளை முறியடிக்க உக்ரைன் இராணுவத்துக்குத் துணையாக ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றின் முன்னாள் இராணுவ வீரர்கள் பலர் போரிட்டு வருகின்றனர். அவர்களில் இருவரை ரஷ்யப் படையினர் சிறைபிடித்துள்ளனர். 

இந்நிலையில் ஜேம்ஸ் லாங்மேன் என்கிற மற்றொரு வீரரையும் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

No comments