அரியாலையில் விபத்து: இருவர் உயிரிழப்பு


யாழ் அரியாலை பகுதியில் தொடருந்துடன் மகிழுந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு 7.15 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments