கோத்தா -சவேந்திரா சந்திப்பு!


மே 9 தாக்குதலின் பின்னர் மனக்கசப்பினால் பிரிந்துள்ள கோத்தபாய சவேந்திரசில்வா தரப்புக்கள் சந்தித்து மனம்விட்டு பேசியுள்ளன.

புதிய பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று (2) சந்தித்துள்ளார்.

கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

அதேநேரம், புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவும் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்

No comments