மீண்டும் ஈழ ஏதிலிகள் தமிழகத்தில

 


இலங்கையிலிருந்து மூவர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளதாக தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்கள் மூவர்  அகதிகளாக  தனுஷ்கோடி  கோதண்டராமர் கோயில் எதிரே கடற்கரையில் சென்று  இறங்கியுள்ளனர்.

இலங்கை கடற்படை ஈழ ஏதிலிகள் தமிழகத்திற்கு செல்வதை தடுத்துவருகின்ற நிலையில் மூவர் தப்பி  சென்றுள்ளனர்.

No comments