ஆசியாவின் அதிசயம்:ஒழுகுகின்றது வகுப்பறை!இலங்கையில் கடும் மழையால், பரீட்சை மண்டபத்தில் பரீட்சார்த்திகள் கு​டையை பிடித்துக்கொண்டு பரீட்சை எழுதியமை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.

இந்தப் படங்கள் எந்த பரீட்சை மத்திய நிலையத்தில் எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

எனினும், கந்தானை பிரதேசத்தில் உள்ள பரீட்சை நிலையமொன்றிலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.


No comments