சரண் அடைந்ததால் உடன் பிணை!முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றிரவு நீதிமன்றில் சரணடைந்தததையடுத்து அவருககு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 முன்னதாக  முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று (09) இரவு 08.00 மணிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதுவரை அவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டது.

No comments