முடங்கியது யாழ்ப்பாணம்!


பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணுமாறும் , அரசாங்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமாறும் இன்று வெள்ளிக்கிழமை (6)நாடு தழுவிய ரீரியில் முன்னெடுக்கப்படும் வழமை மறுப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக யாப்பாணத்திலும் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் யாழ்ப்பாணதில் உள்ள நிர்வாகங்கள் மற்றும் வணிக நிலையங்கள் மூடப்பட்டன. மற்றும் போக்குவரத்துகளும் இல்லாததால் யாழ்ப்பாணம் முடங்கியது.

No comments