கோத்தா உரையாற்றுகிறார்:ரணிலுடன் பேச்சு!கொழும்பு முற்றுமுழுதாக இராணுவ மயப்படுத்தப்பட்டள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி இன்றிரவு 9.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு மீண்டும் உரையாற்றவுள்ளார்.

இதனிடையே தனது உரைக்கு முன்னதாக முன்னாள் பிரதமர் ரணிலை கோத்தபாய விசேடமாக  சந்தித்துள்ளார்.

இந்நிலையில் அவரது பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.


No comments