கோட்டாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை எதிர்வரும் 17 ஆம் நாள் - சுமந்திரன்


சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 17 ஆம் நாள் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்.

இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த இணக்கம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அதேநாளில் பிரதி சபாநாயகர் தெரிவும் நடைபெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


No comments