தளர்த்தப்பட்ட ஊடரங்கு மீண்டும் அமுலுக்கு வந்தது


இன்று காலை வியாழக்கிழமை தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. 

ஊரடங்குச் சட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

No comments