ராஜினாமா கடிதத்தை கையளித்த மகிந்த!மீண்டும் 2வது முறையும் இராஜினாமா கடிதத்தை கையளித்தார் பிரதமர் மகிந்த ராஜபக்ச.

ஜனாதிபதியாக 2 தடவை பதவி வகித்துள்ளேன் .பிரதமாராக பதவி வகித்துள்ளேன். எனவே இந்த பிரதமர் பதவி எனக்கு பெரிதல்ல நான் மஹிந்த ராஜபக்க்ஷ மஹிந்த ராஜபக்ஷ தான் என நாமலின் டீயுட்டர் பதிவு தெரிவிக்கின்றது .

No comments