கதிரையேற எல்லோரும் தயார்?

 


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகினால் புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்க  சஜித் பிரேமதா தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாட்டை பெறுப்பேற்;க தயார். ஆனால் அனைவரது ஒத்துழைப்பும் தேவையென ஜேவிபி தலைவர் அனுரகுமார தெரிவித்துள்ளார்.

இதனிடையே கட்சி தலைவர்களது  கூட்டத்தை சூம் ஊடாக நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

No comments