வல்லை:ஒருவர் குத்திக் கொலை!வடமராட்சி வல்லைப்பகுதியிலுள்ள விடுதியில் மதுபான விற்பனையின்போது வாய்த் தர்க்கம் ஏற்பட்டதில் இன்று அதிகாலை ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுளார்.

இதன்போது குணசேகரம் குணசோதி (25) என்னும் நாச்சிமார் கோவிலடி, திக்கம், பருத்தித்துறை என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

வல்லை பீச்சில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிசார் மேலதிகவிசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments