பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் பேரணி வவுனியாவை வந்தடைந்தது


பொத்துவிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய பேரணி இன்று வவுனியாவை வந்தடைந்து. வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்து அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

குறித்த பேரணி நேற்று முன்தினம் பொத்துவிலிருந்து ஆரம்பித்து மட்டக்களப்பு, திருகோணமலை எனச் சென்றடைந்து இன்று வவுனியாவை வந்தடைந்து.

வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிழக்கிலிருந்து வடக்கிலிருந்தும் இரு பேரணிகளாக ஆரம்பிக்கப்பட்டு முறுகண்டியில் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்காலைச் சென்றடையவுள்ளது.


No comments