நிவாரணம் வரவில்லை:கஞ்சா வருகின்றது!தமிழகத்திலிருந்து நிவாரணம் அனுப்பி வைக்க கோரப்படுகின்ற போதும் அவை ஏதும் இதுவரை வந்தடைந்திருக்கவில்லை.

எனினும் தமிழகத்திலிருந்து இருந்து கடத்தி வரப்பட்ட 490  கிலோ  கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் இன்று  அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியூடாக கடத்த முயன்ற கஞ்சாவே கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இதன்போது குருநகரை் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதன் பெறுமதி 10 கோடி ரூபாவையும் தாண்டும் எனவும் தெருவிக்கப்படுகின்றது

No comments