மின்சாரமும் கடனாம்?இலங்கைக்கு மின்சாரம் வழங்குமாறும் இன்னும் சில கோரிக்கைகளையும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முன்வைத்தனர் செந்திலும் ஜீவனும் .

இந்தியாவிற்கு சென்றுள்ள அவர்கள் இத்தகைய கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

இதனிடையே புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு பெற்றோல் வந்தும் மக்களுக்கு பெற்றோல் விநியோகம் இல்லை அரச ஊழியர்களுக்கு மாத்திரம் என அறிவிப்பு குறித்த இடத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments